சாடீநுத்திடவே செம்பாலே சூதங்கட்டும் சமுசயங்களெண்ணாதே பாஷாணஞ்சாகும் மாடீநுத்திட்ட அரவமது தீண்டாதையா மகத்தான விஷங்களொன்றுங் கிட்டாதப்பா பாடீநுத்திட்ட செம்போடே தங்கஞ்சேர்த்து பாங்கான கைவளைகள் பண்ணுபண்ணு காடீநுதிட்ட குண்டலங்கள் விக்கிரகம்பண்ணு காட்டினுள்ளே சித்தரெல்லாம் தரிப்பார்பாரே |