| தீரென்று ரோமமெல்லாம் கரியாகுமட்டும் செடீநுமுறையாடீநு யரப்பொடியைப்பரட்டிவாங்கி காமென்ற கரியோடே வைத்துக்கொண்டு கார்த்திகையின் கிழங்கதுவும் பலமும்பத்து சேரென்ற செவ்வல்லிக் கிழங்குபத்து செர்த்திடித்து சாறுவொருபடியும்வாங்கி ஆரென்ற ஆதளையின் பாலைவார்த்து அழகான எள்ளெண்ணெடீநுபடிதான் வாரே |