வார்த்தெல்லாம் குழம்புபோல் வருதல்கண்டு வகையான வெண்காரம் பலந்தானைந்து சேர்த்தெல்லாம் துரிசியொரு பலந்தானைந்து தேசில்லாக் கந்தகந்தான் பலமும்மூன்று சேர்த்தெல்லாம் பொடியாக்கி யெண்ணெயிலேபோட்டு கொதிப்பித்துக் குழம்பான பதத்தில்வாங்கி கார்த்தெல்லாம் வழித்துவொரு கல்வத்திட்டு கைம்முறையாடீநு யரைப்பொடியைப் பிசிறிவையே |