தீர்ந்தபின்பு பொடியாக்கி சட்டியிட்டு செம்பிலியின் ரோமமது பலந்தான்பத்து ஆடீநுந்தபின்பு சுருக்கிட்டு ரோமந்தன்னை அப்பனே தயிலத்தில் பிரட்டிப்போடு காடீநுந்தபின்பு ரோமத்தின் தயிலமெல்லாம் கரியோடே வாரிவைத்து கருத்தைக்கேளு தேடீநுத்தபின்பு கருங்குன்றிச் சாறதுவும்படிதான் சிறப்பான கொள்ளிலைசார் படிதானொன்றே |