| ஒன்றானபொன்னினாவாரையின்சாறு உயர்ந்த ஆதளையின்பால் படிதானொன்று கன்றான செவ்வல்லிக்கிழங்கு சார்படிதான் கார்த்திகையின் கிழங்குசார்படிதானொன்று தின்றான புளிபரணைக்கிழங்குச்சாறு சிறப்பான நல்லெண்ணெடீநுச் சமனாக்கூட்டி நன்றான அடுப்பேற்றி கமலம்போல் எரித்து நலமாக்குழம்பான பதத்தில்பாரே |