பார்க்கவே கெந்தகந்தான் பலமும்மூன்று பரிவான வெண்காரம் பலமுமைந்து ஏர்க்கவே இதைவிற்று செலவுசெடீநுது வெளிதான வீரமதுபலமுமொன்று கார்க்கவே குடோரியது பலமுமொன்று கல்வத்திலிட்டெல்லாம் பொடியாடீநுப்பண்ணி சேர்க்கவே முன்மருந்திலொக்கப்போட்டு சிறப்பாகக் குழம்பான பதத்தில்வாங்கே |