போட்டதன்மேல் சக்கரமாம் பாலைச்சுட்டி பொருந்தவே மேல்கவிடிநந்து மாலும்தன்னால் நாட்டதின்மேல் சீலைசெடீநுது ரவியில்வைத்து நலமாகவடுப்பேற்றி யெறிலயமாக நீட்டதின்பின் பீங்கானால் கிண்ணிவைத்து நேர்ப்பாக சட்டியின்மேல் தண்ணீர்குத்தி பூட்டதின்மேல் புகைபோடச் சலந்தான்வீழும் பொருந்திமுன்னீர்தனைதகற்றி பின்னீர்வாங்கே |