துரிசி திராவகம் ஆமென்ற துரிசியுட திராவகத்தைச் சொல்வேன் அப்பனே துரிசியொரு பலந்தான் நூறு காமென்ற வெடியுப்பு பலந்தான் நூறு கலங்காத சீனமது பலந்தான் நூறு வேமென்ற சவுட்டுவுப்பு பலமுமைந்து வெகுளாலே வளையலுப்பு பலமுமைந்து தாமென்ற கெந்தியுப்பு பலமுமைந்து தயங்காதே இந்துப்பு பலமுமைந்தே |