தீரவே புடம்போட்ட மருந்துதன்னை திராவகத்தாலளர தீதுருட்டி மெழுகுபோல ஆறவே முன்னுப்பில் கவசங்கட்டி அசையாதே கலசத்தில் பூநீறுவைத்து ஊரவே அதின்மேலே உப்பைவைத்து உத்தமனே மேலுமந்த பூநீறுபோட்டு தேறவே சில்லிட்டு சீலைசெடீநுது தீர்க்கமாடீநுக் கெஜபுமாடீநுப் போட்டுவாங்கே |