வாங்கியே உப்புபண்ணி பார்த்தால் வயிரம்போல் இருகியாது தங்கல்போலாம் ஓங்கியே கரியில்வைத்து உருக்கிப்பாரு உத்தமனே தங்கம்போல் கண்விட்டாடும் தேங்கியே கரியில்நின்று கம்மித்தானால் சிறப்பாக முன்போல புடத்தைப்போடு ஏங்கியே ஒருவருடன் பேசவேண்டாம் ஏத்தியே கடுங்காரச் சுன்னத்திலூதே |