முடியாத செந்தூரம் குன்றியுண்ண முனையான காயமது சிவந்துமின்னும் பிடியாத மதயானை பிளிறுக் கொக்கும் பெண்களுடன் அதுபோல பண்ணினாக்கால் துடியாத நூறுபேர்வேணும்வேணும் சுக்கிலந்தானூறுகின்ற கேணியாகும் அடியாத நேரமெல்லாம் அறுத்துப்போடும் அம்மம்மா செண்பகத்தின் கண்போலாமே |