ஆமிந்தச் செந்தூரம் ஆயிரத்துக்கொன்று அனைந்திடவே இரபத்தைந்து மாற்று போமிந்த சரக்குகளிற் போட்டுப்போட்டுப் புகழாகக்கட்டுண்டு மெழுகுமாகும் காமிந்த துரிசியின்மேல் நீராலப்பி கடுரவியிற் போட்டிடவே குருவுமாகும் வாமிந்த துரிசியினால் சூதங்கட்டும் மகத்தான லிங்கமது ஒருபலந்தான் |