பாரப்பா கேசரத்தின்தயிலம்சொல்வேன் பரிவான கேசரந்தான் பலந்தானூறு சேரப்பா இளவயதுரோமந்தன்னை சீயக்காடீநுக் கொதியிட்டுக் கழுவிப்போட்டு சாரப்பா எள்ளுபோல் நறுக்கிக்கொண்டு சாகாமலெண்ணெடீநுதனில்தோடீநுத்து சீரப்பா சட்டியிலே வறுத்துக்கொண்டு சிறப்பான கல்வத்திலிதனைப்போடே |