| தானென்ற மணியாலே செந்தூரம்பண்ணு சமத்தான குரபண்ணு களங்குபண்ணு வானென்ற வெளிகடக்க சித்திபண்ணு மாசற்ற யோகசித்தி கெவுனசித்திபண்ணு தேனென்ற வமுர்தமங்கே சித்திபண்ணு ஜெகஜால வார்த்தையெல்லாம் ஜகம்போலெண்ணு கோனென்ற குரதேடிகூப்பிட்டாலே யென்பாளாயிதானே சாதிலிங்கவைப்பு |