உடைத்திடவே மேலோடி பசுங்கித்துநின்றால் உத்தமனே சூதமென்றபாஷானமாச்சு அடைத்திடவே அடியில்நின்ற பாஷானந்தான் அப்பனே நீலமென்ற பேருமாச்சு குடைத்திடவே அடியில்நின்றால் காகபாஷானங்கூறிதுக்குள் கரைகண்டு சொல்லப்போனா நடைத்திடவே சிவகாமி சொல்லக்கேட்டு நாதாக்கள் பதமறிய சொன்னேன்பாரே |