| பலமான தாளகந்தான் சிலையுமானால் பாங்காக நிறுத்தியல்லோ கல்வத்திட்டு குலமாகும் எலுமிச்சை பழசாறுவிட்டு குமட்டியே அரைத்து ஏழுநாள் ரவியிற்போட்டு தலமாகும் காசிபென்ற மேருக்கேற்றி தளறாமல் வாலுகையின் மேலேவைத்து நிலமாகும் பனிரண்டுசாமம் தீமூட்டி நிசமாகும் பதம்பார்த்து ஆறப்போடே |