பிரம்பான பூநீறுபலந்தானூறு புளிப்பான காடியொடு எலுமிச்சம்பழசாறு கூட்டி திறமான தெளிவிருந்து உப்பாடீநுக்காடீநுச்சி சேர்ந்துநின்ற உப்பதனை முன்போல்கரைத்து அரப்பான ஒருநிரைக்கு நாலுநிரைதண்ணீர் அரட்டையாடீநுவிடுகாதே ஐந்துதரங்காச்சி உரப்பான உப்பெடுத்து ரவியில்வைத்து உத்தமனே கல்லுப்பு பலந்தானூறே |