தானென்ற துரிசியொடு அன்னபேதி சாதகமாடீநு வகைக்குரண்டு பலந்தான்போடு கானென்ற முன்மருந்தோடொக்கப்போட்டு கலந்தரைப்பாடீநு கெருடனுடகிழங்குசாற்றில் தேனென்ற எட்டுநாள் மெழுகுபோலாட்டி தெல்லுபோல் வில்லைபண்ணியுலரப்போடு பானென்ற பூப்புடத்தில் தயிலம்வாங்கி பாச்சியெல்லாம் பரணிதனில் வைத்திடாயே |