| தானென்ற துவாதசத்தின் தயிலஞ்சொல்வேன் சாதகமாடீநுச் சேக்கொட்டைநீர் வெட்டிமுந்து தேனென்ற குருக்கத்தி வாலுமுலைவித்து சிறப்பான குமட்டிவித்தினொடு வேனென்ற வாலுமுலையரிசியொடு விரும்பியே சமனிடையாடீநுத் தூக்கிக்கொண்டு பானென்ற பெருங்காட்டாமணக்குவித்து பாகரிய குன்றிமணி யழுஞ்சில்வித்தே |