புடம்போட்டு ஐந்தெருவில் ஆறவிட்டுவாங்கி பேரானமுன்போலரைத்துக்கட்டி கடம்போட்டு மூன்றுதரம் போட்டுத்தீரு கசகாமல் வழலையென்ற குருதானைந்து திடம்போடு செம்புக்குள் கொடுத்துக்கொண்டு திறமான நாயுருவி சுட்டசாம்பல் புடம்போடு பதக்கெடுத்து யானைநீர்விட்டு அதட்டிநன்றாடீநு கலக்கிவைத்துத் தெளிவாவாங்கே |