போட்டுமே யகட்டிநன்றாடீநு கலக்கிவைத்த்துப் புகழாக தெளிவிறுத்தி அடுப்பிலேற்றி வாட்டுமே நாகமாம் வண்டுசுட்டு மருவியதே சுண்ணாம்பாடீநு ரண்டுபலம்போடு கேட்டுமே குழம்பான பதத்தில்வாங்கி சிறப்பான வெள்ளையொடு சீனம்ரண்டு ஆட்டுமே பொடிபண்ணி குழம்பில்போட்டு அடுப்பேற்றி எரித்தந்த வுப்பைவாங்கே |