| மருவியே வகாரத்தை யுட்பூரித்து வாதமாஞ்சிகாரத்தை உள்ளே ரேசி பருவியே பஞ்சநரை யெல்லாம்போக்கிப் பாலனுமாடீநு பதினாறுவயசுமாவார் உருவியே யாங்கடந்து ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு தருவியே சிகாரத்தை உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே |