வாரியேயெருங்காட்டாமணக்கி னெண்ணெடீநு வார்த்தல்லோ வெண்காரஞ் சரியாடீநுக்கூட்டி நாரியே குகையிலிட்டு மூன்றுதரமுருக்க நலமான ஈயம்போற் சவளையாகும் ஏரியே உடைந்ததுபோல் வாதவெள்ளம் இரைக்கவேதுலையாது அயத்தூள்வித்தை வாரியே பொங்கையிலே சதமுட்கொள்ளு மகத்தான அயமுருக்கில் கொல்லுந்தானே |