தானென்ற வங்காளப் பச்சைவைப்பு சாதகமாடீநுச் சொல்லுகிறேன் மாணாக்கானே ஊவென்ற செம்பான அரப்பொடிதான்பத்து வுத்தமனே துரிசிபத்து வெடியுப்புரண்டு வானென்ற எலுமிச்சம்பழச்சார்விட்டு மருவமேமத்தித்து கல்வத்திட்டு தேனென்ற குப்பியிலே மூன்றுதினங்கள் புதைத்து திறமாகவெடுத்துப்பார் பச்சையாமே |