அரைத்திட்ட செம்புபோல் கவசம்பண்ணி அசகாமல் பதனமாடீநுச் சீலைசெடீநுது உடைத்திட்டு முக்கவரில் சட்டிவைத்து உற்பனமாம் இலுப்பைநெடீநுயில் விளக்குவைத்து படைத்திட்டு அங்குட்டப் பருமமாகப் பக்கத்தில் நின்றதிரி விளக்கையேற்றி கடைத்திட்டு மூன்றுநாள் அவியாமலெடுத்து கைகண்டபதங்கமது ஏறும்பாரே |