வாங்கியே குகையிலிட்டு காரம்வைத்து வளமாகயுருக்கியொரு மணியால்வாங்கி தாங்கியே எடுத்துப்பார் முத்துப்போலத் தவளம்போல் சூதமதுயிருக்கும்பாரு ஏங்கியே ஆச்சுதென்று மயங்கவேண்டாம் இயல்பாக கெந்தியிட்டுப் பதங்கம்செடீநுது ஓங்கியே நாகமிட்டுக் கல்வத்திற்போட்டு உத்தமனே மயிற்கொன்றை சாற்றாலாட்டே |