| மகிமையென்ற பதங்கத்தை பலந்தான்தூக்கி மகத்தான கல்வத்திற்போட்டுப்பின்பு மகிமையென்ற அரப்பொடியும் நாலுபலம்போட்டு மகத்தானகாரமொரு பலமும்பலமும்போட்டு மகிமையென்ற பெருங்காட்டாமணக்கினெண்ணெடீநு வார்த்தரைத்து சாமமொன்று குகையிலிட்டு மகிமையாடீநு மூன்றுதர முருக்கிப்போட மாசற்ற அயந்தானும் நாகமாமே |