| உலர்த்தியே விமலையாடீநு வைத்துக்கொண்டு உத்தமனே வெள்ளிபண்ணி அலர்த்தியே அயச்சட்டியுள்ளங்கைபோல் அப்பனே வரையிட்டு பண்ணிவைத்து மலர்த்தியே மருந்துதனை யுள்ளேவைத்து வகையாக மேற்கிண்ணிப் பொருந்தப்பார்த்து பிலர்த்தியே முன்கவசம் போலேசெடீநுது பேராகமுக்கலரின் மேலேயேற்றே |