நாதமென்ற பச்சைரச கற்பூரம்பண்ண நலமாக சொல்லுகிறேன் கேளுகேளு போதமென்ற சூதமது பலந்தானெட்டு புகழான கெந்தகமே பலந்தானொன்று நீதமென்ற கெந்தகத்தை ஓட்டிவிட்டுவுருக்கி நினைவாகச் சூதத்தை யதில்விட்டுக்கிண்டு நாதமென்ற கரிபோல தூளாடீநுப்போகும் நலமாக வெடுத்துவை பாகங்கேளே |