ஆமப்பா பதங்கமது மேல்தோண்டிக்குள்ளே அப்பனேயேறியது மாப்போல்நிற்கும் தாமப்பா பதங்கமெல்லா மயிற்குச்சுகட்டித் ததும்பாம லெடுத்தல்லோ குப்புக்கிட்டு வாமப்பா வாலுகையின் மேலேவைத்து மறவாமல் தீப்போடு பனிரண்டுசாமம் காமப்பா பதங்கமது யிறுகியேறிக் கம்பிபோல் வெளும்பாக விருக்கும்பாரே |