சித்தாகப் பாடீநுந்தேன்நான் அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின் சித்தஞ்சொன்னார் நந்தி அத்தாக அண்டியஞ்சலித்து அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி பத்தாக துனையென்றார் பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து கத்தாக மலினியை காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே |