போட்டபின்பு எடுத்ததனை கல்வத்திலிட்டு பொடிபண்ணிக்கல்வத்தில் மயில்நெடீநுவார்த்து பூட்டபின்பு வாலுகையின்மேலேவைத்து பொருந்தவே தீமூட்டிக்கமலம்போல நாட்டபின்பு காடாக்கிநி நாலுசாமம் நலமாகத் தீயாக்கினி யாறுசாமம் கேட்டபின்பு நாற்சாமம் ஆறவிட்டு எரிக்கச்சிவசிவா மாதளம்பூ நிறம்போலாமே |