கருவென்ன தாளகமும் பலமுமைந்து காந்தளப்பூப்போலான பூநீறைந்து உருவென்ன லிங்கமது பலமுமைந்து உயர்த்தியாடீநு சிலையதுவும் பலமுமைந்து குருவென்ன கெவுரியது பலமுமைந்து கூட்டியெல்லாம் கல்வத்திற்பொடியாடீநுப்பண்ணி திருவென்ன செங்கீரைச்சாறுவிட்டு சிறப்பாக வேழுநாள் அரைத்திடாயே |