கைகூப்பி கட்டியதோர் பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது கைகூப்பி நீள்சாரடைந்தயோர் களரியோரைக் கண்டுநானஞ்சி வலம்வந்தேன் கைகூப்பி பரிவான அடுக்கொன்று தன்னில் பாடீநுந்தேநான் முடியேறிபரிந்துபோந்தேன் செடீநுகூப்பி அண்டமெல்லாம் சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாடீநுந்திட்டேனே |