வாங்கியே யுடைத்தாக்கால் அடுக்குபோல வகையான சிவப்புமஞ்சள் போலிருக்கும் ஓங்கியேயிதைக்கட்ட ஆராலாகும் உத்தமனே வெடியுப்புச் செந்நீராகும் தேங்கியே வெடியுப்புச் செயநீர்கேளு சிறப்பான பெருங்கம்பி நாலாங்காடீநுச்சல் பாங்கியே பலம்பத்து நிறுத்துக்கொண்டு பக்குவமாஞ்சாரமது காசெடைதானைந்தே |