பத்தான ஏறலென்சதையினோடு பாங்கான பருங்கொன்றை பழத்தைக்கேளு வித்தான பலம்பத்து நிறுத்துப்போட்டு மேவியதோர் எலுமிச்சை பழச்சார்விட்டு முத்தாக இடித்துமைபோல் மெழுகாடீநுப்பண்ணி முயற்சியாடீநு பில்லைசெடீநுது வுலரப்போட்டு அத்தான பூப்புடத்தில் தயிலம்வாங்கி அழகான முன்மருந்தில் விட்டுஆட்டே |