பண்ணியே வெடியுப்பு நீரைவார்த்து பாங்காக வரைத்திடுவாடீநு ஏழுநாள்தான் ஒண்ணியே கலசத்திற் சுண்ணாம்புபூசி வுத்தமனே யதற்குள்வைத்து புடத்தைப்போடு நண்ணியேயாறவிட்டுப் பனியில்வைக்க நலமான வாரிதீபோல் நலமுமாகும் கண்ணியே இந்நீரில் வீரம்பூரம் காசெடைதான் பொடித்திட்டு வைத்துக்கொள்ளே |