கேட்டதற்கு தரந்தான் சொன்னார் சித்தர்தானும் கிரந்தத்தை சுருக்குவதற்கு சிவனாலுமாகா மாட்டாதற்கு ஒன்றான சாஸ்திரத்தின் மகத்துவமாஞ் சுருக்குண்டோ வென்றுகேட்டார் சூட்டிதுக்குச் சித்தர்தான் சொன்னமார்க்கம் சருமிச்சதொகுப்பெல்லாம் தெரிந்துபார்த்து ஏட்டத்துக்குள் ஏழுலட்சம் இயல்புதன்னை ஏற்றகல்லு வெட்டுபோல் இசைந்திட்டாரே |