சமைத்திட்ட சரக்குகளில் வேதைகோடி சாதகமா யொவ்வொன்றாடீநுப் பார்த்துக்கொண்டு அமைத்திட்ட நூல்களிலே மறைப்பில்லாமல் அறியாத பசகட்குந் தெரியவென்று குமைத்திட்ட முத்துபோல் ஒருகயிற்றில் கோர்த்தேன் கொடிகொம்பு கயிற்கொடி மரமொன்றேபோல் இமைத்திட்ட பிள்ளைகளுக்குகந்து சொன்னேன் ஏழாயிரம் பார்த்தவர்கள் என்போலாமே |