வாட்டியே ஏழுபுடம்போட்டெடுத்து வரிசையாடீநுக் கரண்டிதனில் வெண்ணெடீநுகுத்தியுருக்கி பூட்டியே யெடுத்துப்பார் நாகத்துமீன்போல் புகழாகப் பளிச்சென்று மணியுமாகும் ஊட்டியே உபசரங்கள் நூற்றிரண்டுபத்து உத்தமனே பாஷாணமறுபத்துநாலு தீட்டியே லவணவகை இருபத்தைந்து திரமாகவாட்டினம் நவலோகத்தூடே |