ஆமப்பா பாஷாணம் முப்பத்திரண்டு மப்பனேவைப்பதனைச் சொல்லிப்போட்டேன் ஓமப்பா சித்தர்சொன்ன நூலைப்போல ஒளித்துவைத்து சொல்லவில்லை காமப்பா கருவெல்லாம் ஆராடீநுந்துபார்த்து நலமாகவொவ்வொன்றாடீநு பார்த்துகண்டு சேமப்பா ஏழாயிரஞ்சிக்கில்லாமல் சிறப்பாக வெளியாகத் திறந்திட்டேனே |