திறந்திட்ட சிவயோகி சித்தர்ஞானி சீராகப்பிழைக்கவென்று திருவுளத்துக்கொப்பாடீநு திறந்திட்டேன் சித்தருடன்வாதுகொண்டுச் சிவயோகிபரம்மநிஷ்டை முனிகளுக்காடீநு திறந்திட்டேனாத்தா சொல்லக்கேட்டுக்கேட்டுத் தேகசித்தியாகவென்று லோகத்தோர்கள் திறந்திட்டேன் தேவியுடபூசைக்காகச் சிவசொத்தை வறுமைபோலுண்டாயே |