சிங்கியென்ற செம்பாலே சுன்னங்கோடி திறமானசெந்தூரங்களங்குகோடி தங்கியென்ற செம்பெடுத்துத் தங்கள்கூட்டிச் சார்பான தகடாக்கிச் சூதங்கெந்தி நங்கியென்ற சாரரைத்துத்த கட்டிற்பூசிநலமாகமூன்றுபுடம் போட்டெடுத்துத் தெங்கியென்ற நவலோகம் நூற்றிக்கொன்றீ திறமான மாற்றதுவும் வார்த்ததல்லோ |