| உண்ணென்ற பூநாகச்சத்துகேளு உத்தமனே செம்மண்ணில் பூநாகந்தான் கண்ணென்ற ரிஷபத்தின் சாணிதண்ணில் கலந்தெடுத்துப் பிசறிநன்றாடீநுத் தட்டிப்போட்டு கண்ணென்ற காடீநுந்தபின்பு பாண்டத்திற்போட்டு மறவாமல் மேல்மூடி யெரித்தெடுத்து கண்ணென்ற சாம்பிலைத்தான் காடிவிட்டுக்கரைத்து நலமான தெளிவையெல்லா மிறுத்திடாயே |