இறுத்துவிட்டு அடிவண்டலுற்றுப்பார்த்தா லிதமாகப் பளிச்சென்று மின்னல்காணும் பறுத்துவிட்ட சூதத்தைவிட்டுத் தேடீநுக்கமாசற்ற செம்பெல்லாம் பிடித்துக்கொள்ளும் கறுத்துவிட்ட காரத்தை யிட்டுருக்க கண்விட்டாடியல்லோ செம்பாடீநுநிற்கும் அறுத்துவிட்ட குளிகைக்கு முந்திமுந்தி அப்பனேவுருக்கையிலே யிச்செம்புதாக்கே |