தாக்காட்டால் குளிகைக்கு தீபனமேயில்லை சார்பான சத்தெல்லா மூடகொள்ளாது தாக்காட்டால் கெவுனத்தில் சுறுக்கோடாது தளித்த மின்னலிடியுடற்குள் களித்துப்போகும் தாக்காட்டால் சந்திரனிற்குளிச்சியாலே சங்கரிக்கவொட்டாது குளிர்ச்சிகாணும் தாக்காட்டா லக்கினியிற் காந்திகாணும் தாக்கியல்லோ சாரணையிலாடினாரே |