ஆடினதோர் செம்புக்கு நாலிலொன்று அப்பனே தங்கமிட்டுத் தகடுதட்டி ஓடினதோர் சூதமொடு சிலையுங்கெந்தி வுயர்ந்துநின்ற தாளகமும் வீரஞ்சேர்த்து நாடினதோர் முலைப்பால்தான் விட்டியாட்டி நலமான தகட்டின்மேற்பூசிப்பூசிப் பாடினதோர் மூன்றுபுடம் போட்டெடுத்து பாடீநுச்சினாலாயிரத்துக் கோடும்பாரே |