| வாங்கியே செம்பெல்லாமெடுத்துக்கொண்டு வளமான கறடெடுத்துத் தயிலத்தாலாட்டிப் பாங்கியே முன்போலவைந்துதரமூதிப்பருவமாடீநுச் செம்பெல்லாமெடுத்துக்கொண்டு ஓங்கியே குளிகைக்குச் செம்பையீய ஓடுகிறகெவுனத்தி லிருலெல்லாம்தீர்க்கும் தாங்கியே இச்செம்பை மதியிலீயச் சார்பாகப் பனிரெண்டுமாற்றுமாமே |