பாரேதான் யெந்தனது காண்டமேழு பான்மையுடன் கண்டவர்க்கு யெல்லாஞ்சித்தி நேரேதான் பன்னீராயிரத்துக் கொப்பாடீநு நேர்மையுள்ள தைத்தியனார் கூறும்நூலில் வேரோடுஞ் சொல்லியதோர் ஞானமார்க்கம் வேதாந்த சின்மயத்தை வெளியதாக்கி கூரோடு முதற்காண்டந்தன்னிலேதான் கூறினேனே சங்கையறக் கூறினேனே |