ஆதிபாராபரத்தினிட கிருபைபோற்றி அன்பான வடிமுடியும் நந்திகாப்பு ஜோதியா முச்சுடரின் அருளேகாப்பு சுட்சமாஞ் சதாசிவத்தின் பொருளேகாப்பு பாதிமதிசடையணிந்த பரமன்காப்பு பத்தியடன் முத்திதரு முதல்வன்காப்பு ஓதியதோர் வாணிசரஸ்வதியேகாப்பு ஓங்காரத்துள் வட்டத்தொளிகாப்பாமே |